Отправить ответ

avatar
Padma Naban

எங்கள் பேருந்து சாரதிகளுக்கு எப்பொழுதும் ஓவர்டைம் தான்.தேவையான ஓய்வோ உடல் பரிசோதனைகளோ கிடையாது ,

காவி தமிழன் PRABHAKARAN

Really awesome ...this is not a வேசி ஊடகம்...hats off you

Krish.shankar shankar

இந்தியாவை எவ்வளவு நாள்தான் விட்டுக்கொடுக்காமல் பேசுவது இன்றைக்கு பேசி விடுகிறேன் இந்தியாவில் பிறந்த நான் மிகவும் வெட்கப்படுகிறேன் காரணம் இந்திய ஆட்சியாளர்கள் சரி இல்லை இது சினிமா துறை சரியில்லை அரசியல்வாதிகள் சரியில்லை மக்கள் நல மனங்கள் சரியில்லை சிறந்த கல்வி சரியில்லை குறைந்தபட்ச வாழ்க்கை தரம் சரியில்லை அதை விட கொடுமை ஒரு சிறிய உதவி அதுவும் சரி இல்லை ஆக மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறோம் ஒரேடியாக இறந்து விட்டாலும் பரவாயில்லை ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறேன் இந்த தேசம் இயற்கை படைத்த அற்புதமான தேசம் ஆனால் வாழத் தெரியாத மனிதர்கள் ஆக இங்கே வாழ்வது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது வேதனை மேல் வேதனை இந்த வயது வரை என்பதை வெட்கத்தைவிட்டு தெரிவித்துக் கொள்கிறேன்

Cellcity Cell

Denmarkla .thalikku doop vikkughu vaangi maaddunga.

Kutty Payyan

இந்தியாவில் அலட்சிய வாகனப்படு கொலைகள் செரிக்கக் கூடியதே அரசியல் அதிகாரப் படுகொலைகள் செரிக்காது

THE Bößß 00 D

இறைவனின் கோபம் தான் அதிக விபத்து க்கு காரணம்

Rasheed Ksa

உண்மைதான்
ஆனால் மோடி அரசங்கம்தான் காரணம்
இந்தியநாட்டில்
பல வரி மக்களிடம்
பிச்சையாக கொள்ளையடிக்கபட்ட
பணம் மோடி பலநாடு சுற்றுபயணம்
அவரேக்கே பணம் பத்தகுறையாக உள்ளது

saanthan rao

ஈரான் மற்றும் அமெரிக்கா தற்போதைய அங்கு உள்ள சூழ்நிலையை கூறுங்கள்...

wpDiscuz