Отправить ответ

avatar
NAVEEN KUMAR

Sir... நீங்க தான் YouTube'oda வீரமான ஆம்பள... போட்டிக்கு போட்டியாளர்களை உருவாக்குவதும் ஒரு கெத்து தான்...👌👌

Dinesh பூமியின் நரகம்

tnx...iam waitng

Tech Booster

Sir na mokkaiya oru video potta ,antha video 5.4 k views aa thandi pogudhu . Ana na kashdappaddu Create pannuna video 100 views kuda pogala. 😢 . En sir

India Walking Tour

13:40 Most Inspiring sir. Thanks for the great words. Im also using Gopro for my production.

THE NIRROS FAMILY - சென்னையில் ஒரு குடும்பம்
THE NIRROS FAMILY - சென்னையில் ஒரு குடும்பம்

Right!!! Give the best to the viewers🤓

THE NIRROS FAMILY - சென்னையில் ஒரு குடும்பம்
THE NIRROS FAMILY - சென்னையில் ஒரு குடும்பம்

Yes agree. We shot our latest video on go pro 7. Very versatile.

Reegan.N ரீகன்.நெ /

Gopra 7 4kல mic சரியில்லைனு சொன்னீங்க. அந்த camera ல external mic போடுற வசதி இருக்கா? ஆம் என்றால் என்ன mic set ஆகும்?

Udaya K

Sir dubbing studio paththi oru full video podunga. Am waiting and Thank you.

Dj Yashi Vlogs Mix

Very nice info sir seen all Ur videos regarding YouTube nice sharing Ur infos. Good going ✌️

Naveen Krishnan

@RedPix வழக்கம் போல் இந்த காணொளியும் மிகச்சிறப்பாக இருந்தது... அதேசமயம், ஒரு கோரிக்கை. கேமராக்களின் இயக்கம் (Optimal Settings for the Best Output) குறித்தும் மற்றொரு காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். உங்களின் முயற்சிக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள். பார்வையாளர்களுக்கு சிறந்ததை தர வேண்டும், அவர்களை மதிக்க வேண்டும் என்ற கருத்து அருமை!
👌👌👌👍👍👍

TECH N DJ

I use davinci resolve only... but rendering and output is not great... some times get failures and garbage source.

Vengadam Ram Narain

Apart from machines, your individual talents and efforts you are putting is important. Your words are very confident. Useful. Thanks.

prasanth moon

THANKS FOR THIS VIDEO...NOW ONLY CAME TO KNOW ABOUT CAMERA AND ITS EQUIPMENTS...THANK YOU SIR.........HOW TO CHOOSE THEME or IDEA FOR A YOUTUBE CHANNEL????????

L.K. AJAI

தங்களின் YouTube பற்றிய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இப்போது பல YouTube Channelகளில் Press release வீடியோக்கள் Upload செய்ய படுகிறது.இதனை எடுப்பதற்கு எதாவது உரிமம் (Licence) வாங்க வேண்டுமா ?.

trajan . trajan

Sir kindly explain about dslr normal pls explain

Swathi mallika

How to get views for a brand new channel

vavaalu

Sir
உங்களுடைய சானல் தான்... நான் சானல் ஆரம்பிக்க ஊக்கப்படுத்தியது.
உங்களுக்கு நன்றி.
Youtube ல் news சானல் நடத்த தனியாக
லைசென்ஸ் வாங்க வேண்டுமா...
Youtube standard லைசென்ஸ்
போதுமா...
பதிலை எதிர்பார்த்து இருக்கிறேன் sir...
நன்றி

NoLie creations / HTM mani

Sir I have a doubt,
my channel have almost 1000 subscribers and more than 15 videos. I don't know about brand account until I watch your video.

Now when I try to get brand account it says that your channel content will be deleted when you move your brand account, is there any other choice of moving to brand account without loss of content ?.. Kindly reply

shiju

sir pls tell me procedures to Start online news channel, registration with government etc...

VIKI KARTZ

Superb Tip Bro! Keep On Giving More tips For youtuber in Beginners?

Vadapalani News

super bro nalla video for real youtubers

Thameemul Ansari

Please explain about:
1. Technique or Method to Find — "How and What PEOPLE" search in YouTube?
2. Marketing Strategies to PROMOTE a Video or do we have to PAY YOUTUBE for Promotion?

K Pandi

speech about youtube concept and creativity and new way of audiance expectations ...

Rajesh kumar Chandrasekaran

Hi, Your videos are really useful...Can you pls guide me "Which category of content (like Tech, How To, Entertainment) has high CPM rates?" and "How to finally promote our videos" to get better views and subscribers, especially for a startup channel? also is there any way to promote videos in all social medias in a single click? Thanks in advance!!

Madras Trends

Awesome video. Guy is a genius for uploading such a video. Congratulations.

Tamizhan Vision

News channel start panna enna panna num youtube la produce soluga 🔥🔥🔥

VETRIVEL P வெற்றிவேல்

மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள்.

எனது கேள்வி:
ஏற்கனவே உள்ள திரை இசை பாடல்களை எனது பாணியில் (style) பாடி வெளியிட விரும்புகிறேன். இதில் என்னென்ன பிரச்சனைகள் வரும். அதற்கான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் என்ன?

eee india

Outdoor ஷூட்டிங் பண்ணும்போது நமது சேனல்க்கு ஏதாவது licence எடுக்க வேணுமா? டிவி சேனல்க்கும் யூடூப் சேனல்க்கும் இருக்கும் வித்தியாசம்?
youtube நியூஸ் சேனல்க்கு ஏதாவது register பண்ணனுமா?

wpDiscuz